காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று (18-10-16) கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணிசெந்தில் தலைமையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இரா.வினோபா மற்றும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகி, விடுதலையாயினர்.
முகப்பு கட்சி செய்திகள்