தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 157வது பிறந்தநாள் கூட்டம் – சீமான் எழுச்சியுரை | கும்மிடிப்பூண்டி

38

‪07.07.2016 அன்று கும்மிடிப்பூண்டியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.