சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நெடுமன்றம், திருக்கோஷ்டியூர், மணக்குடி, முறையூர், ஜெயங்கொண்டம்நிலை, கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட கம்பனூர், சிங்கம்புனரி ஒன்றியத்துக்குட்பட்ட காளாப்பூர், சூரக்குடி, கோழிக்குடிப்பட்டி, காளையார்கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட சூரக்குளம் புதுக்கோட்டை மற்றும் இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், 26-06-16 அன்று தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தொகுதிச்செயலாளர் ஆசைச்செல்வன் செய்தார். இவர்களுடன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அரசுசூர்யா உடனிருந்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், திருகோஷ்டியூர் கிளை,நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், நெடுமன்றம் கிளை,நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், கம்பனூர் கிளை,நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், மனக்குடி கிளை,நிர்வாகிகள் நியமனம்,
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், முறையூர் கிளை,நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம்,காளாப்பூர் கிளை, நிர்வாகிகள் நியமனம்,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், சூரக்குடி கிளை, நிர்வாகிகள் நியமனம்,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், கோழிக்குடிப்பட்டி கிளை, நிர்வாகிகள் நியமனம்,
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், ஜெயம்கொண்டம்நிலை கிளை, நிர்வாகிகள் நியமனம்,
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இளையன்குடி கிளை, நிர்வாகிகள் நியமனம்,
28-06-2016 அன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், சூரக்குளம் புதுக்கோட்டை கிளை, நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள இணைந்த கைகள் நற்பணிமன்றம் இளைஞர்கள் 178 இளைஞர்கள் உணர்வெழுச்சியோடு கட்சியில் இணைந்தனர்