27-06-2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட 100வது வட்டத்தில் திறந்துவைத்து இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் புரட்சி வாழ்த்துகள் கூறியுள்ளார்.
முகப்பு கட்சி செய்திகள்