இராதாகிருட்டிணன் நகர் பழையவண்ணாரப்பேட்டை – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

37

நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 08-01-2016 அன்று வடசென்னை இராதாகிருட்டிணன் நகர் பகுதி பழையவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கு.கௌரிசங்கர் தலைமைதாங்கினார், விஜய் அருண் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள் டில்லி, சிதம்பரம், சம்பத், ஸ்ரீதர், அப்துல்காதர், ஆனந்தபாபு, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுசெல்வன் மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பபவனம் கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று எழுச்சியுரையாற்றினர்.1

3