பன்னிரண்டாவது நாளாக சீமான் நிவாரணப்பணி

15

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (17-12-15) சந்தித்தார். அதன்படி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்

IMG_4933

IMG_5008IMG_5008