மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பதினோறாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-12-15) சந்தித்தார். அதன்படி, அய்யப்பன்தாங்கல், ஆலந்தூர், பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்
முகப்பு கட்சி செய்திகள்