இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்

71

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் பங்கேற்று துப்புரவுப்பணியில் ஈடுபட்டார். அப்போது முழுவதும் சாக்கடையாக மாறிப்போயிருந்த குப்பைகளை சீமான் தனது கட்சியினருடன் இணைந்து துப்புரவு செய்தார். நாளை (20-12-15) நாம் தமிழர் கட்சியினர் தாம்பரம் பகுதியில் துப்புரவுப்பணியில் ஈடுபடவிருக்கின்றனர்.
IMG_5693_MG_5659

_MG_5736_MG_5817

முந்தைய செய்திமகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்க- சீமான் கோரிக்கை
அடுத்த செய்திமூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி