பாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

14

 

 

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (19-11-15) சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி,  ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களையும், செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களையும் சந்தித்தார்.12226925_200481170286652_8790926133944099446_n

12235124_939939139375201_7843204245668357385_n

12241683_940014779367637_5194100669355270415_n

12243378_939939809375134_425412268027287165_n

 12274642_939939092708539_7836246786805959790_n

12274721_939987009370414_7291210377034564544_n

12278995_778496832276204_6550841143988383517_n

12279197_939949802707468_696659045892474407_n

10306735_939939406041841_6966367170310394370_n

 11036721_939987162703732_2173636449439849442_n

11036753_939939302708518_5036616018949533849_n

11036753_1660097277593126_5250927164066792196_n

 11255094_940014812700967_6298642110152411685_n

11693920_940005309368584_8484491444169364510_n

12219549_939939939375121_4232311910240710040_n