தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை கொடுக்கப்பட்டது…திருப்பூர் அரசுமருத்துவமனையில் டெங்குவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பயன்படுத்தப்பட்டது..அய்யா பரமசிவம் , அவர்கள் தலைமையில் வேட்பாளர்கள் பல்லடம் திரு. வேலுசாமி, திருப்பூர் வடக்கு திரு சிவகுமார் உட்பட 18 தோழர்கள் குருதி கொடை அளித்தனர்.