கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்காஞ்சிபுரம் தாம்பரம் மக்களை நேரில் சந்தித்தார் சீமான். நவம்பர் 18, 2015 41 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார்.