ஐ.சி.எப். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!

39

ஐ.சி.எப்.இல் பயிற்சி(அப்ரண்டிஸ்) முடித்த தொழிலாளர்கள், நிரந்தர பணி கேட்டு பல நாட்களாக போராடி வருகிறார்கள். மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் போராட்டத்தில் நேற்று (18-11-15)  நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவளித்தார்.

11212750_917013051712431_8249591245364740807_n

முந்தைய செய்திதாம்பரம் மக்களை நேரில் சந்தித்தார் சீமான்.
அடுத்த செய்திமழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்