கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது- மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி அண்ணா நகர் தொகுதி

40

இன்று(11-17-2015) அண்ணா நகர் தொகுதி க்கு உட்பட்ட MMDA காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பாசறை சகோதரி அமுதா நம்பி, இரா. செழியன், அண்ணன் அ.வியனரசு, மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்