கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்நாகப்பட்டினம் மாவட்டம் மக்கள் சந்திப்பு-நாகை தொகுதி அக்டோபர் 22, 2015 31 நாகை தொகுதி சார்பாக 21-10-15 அன்று வேட்பாளர் தங்க. நிறைந்த செல்வம் அவர்கள் திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.