சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா | ஈரோடை வடக்கு மண்டலம்

29

பெருந்தமிழர் அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் விழா, கொடி ஏற்றம்,கிளை திறப்பு மற்றும் “ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற தலைப்பில் கருத்துரை ஆகியவை 27-09-2015 அன்று ஈரோடு வடக்கு மண்டலத்தின் சார்பில் பவானி சட்டமன்றத் தொகுதி கவுந்தப்பாடி நான்கு சாலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.