அமெரிக்கா மற்றும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்| 16-09-2015 பவானி

22

ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்க அரசு கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் ஈரோடை வடக்க மண்டலம் சார்பாக பவானி அந்தியூர் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் 16.09.15 நடைபெற்றது.