பெருந்தமிழர் அப்துல் கலாமுக்கு மலர் வணக்கம்

272

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் 28-07-15 அன்று மாலை பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஐயாவின் படத்துக்கு மலர்வணக்கம் செய்தார். மேலும், கட்சியின் முதன்மை நிர்வாகிகள், சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளின் பொறுப்பாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவெழுச்சி பொதுக்கூட்டம்
அடுத்த செய்திவ.உ.சி.யின் இளைய மகன் வாலேஸ்வரன் உடலுக்கு சீமான் நேரில் மலர்மரியாதை