கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்விழுப்புரம் காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நடந்தது. ஜூலை 17, 2015 65 பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.