பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 11-04-15 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர் பாசறை முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் வீரத்தமிழர் முன்னனியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன்/செந்தில்நாதன் சிறப்புரை நிகழ்த்தினார். பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தலைவர் சின்னத்தம்பி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.இதில் மறைந்த மொழிப்போர் ஈகியர் சத்தியமங்கலம் முத்து அவர்களுக்கும், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்