திருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

17

வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம்தமிழர் கட்சி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் 12-04-15 அன்று திருப்பூரில் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் துவக்கி வைத்தார். இதில் மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் பாலச்சுப்பிரமணியன், மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திநாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் இன எழுச்சி கருத்தரங்கம் – 04-04-2015 அண்ணன் சீமான் எழிச்சி உரை
அடுத்த செய்திபவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது