வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

13

நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் 07-03-15 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அப்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கட்சியின் கட்டமைப்பு குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.