மோடியின் இலங்கை பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -12-03-2015

7

மோடியின் இலங்கை பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் 12-03-2015 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரை நிகழ்த்தினார்.