சேலத்தில் மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது

17

சேலத்தில் 08-03-15 அன்று மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தேவா, பேராசிரியர் அருண்குமார் மற்றும் சேலம் மாவட்டப்பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், கோபி, பேராசிரியர் அருள்ராம், மாவட்ட மாணவர் பாசறைச் செயலாளர் வச்ரவேல், அரசேந்திரசோழன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திசாலிகிராமத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திவத்திராயிருப்பு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது