சாலிகிராமத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

34

தென்சென்னை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கதிர் இராசேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.