நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராஜ் வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
முகப்பு கட்சி செய்திகள்