கட்சி செய்திகள்இந்தியக் கிளைகள்மும்பை மராத்திய மாநிலம், மும்பை மலாடு பகுதியில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. பிப்ரவரி 2, 2015 72 மராத்திய மாநிலம், மும்பை மலாடு முத்துமாரியம்மன் நகரில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.