புதுவை மாநிலம், காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

29

புதுவை மாநிலம், காரைக்கால், நெடுங்காடு பகுதியில் 10-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின்  கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் மாவட்டச்செயலாளர் குமணன், மாவட்டத்தலைவர் சிவா,நாகை தெற்கு மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம், திருவாரூர்  வடக்கு மாவட்டச் செயலாளர் கந்தன்,   மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர்கள் சூரியா, அருண்,  மாணவர் பாசறைச் செயலாளர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.