நாகை தெற்கு மாவட்டம், நாகை சட்டமன்றத் தொகுதி, திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் (08-02-15) அன்று திருமருகல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாடு செய்திருந்தார்.
முகப்பு கட்சி செய்திகள்