திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது

20

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக, முப்பாட்டன் முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு கொரட்டூரில் உணவுக்கொடை வழங்கப்பட்டது. உணவுக்கொடையினை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் துவக்கி வைத்தார்.