திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கடம்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க தெருமுனைக்கூட்டம் 21/02/15 அன்று மாலை ௦6 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மறுதொன்றியன், தாமரைச்செல்வன், பொன்னுவேல், வீரன், ஜெய்சங்கர்,வெற்றிச்செல்வி,கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கொள்கைவிளக்கவுரை நிகழ்த்தினார்.
முகப்பு கட்சி செய்திகள்