சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு.

8

சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் மாணவ, மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் 10-02-14 அன்று சென்னை  சட்டக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.