பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துகுமார் நினைவுநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முன்பு இனத்தின் விடுதலைக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் (பண்ருட்டி) வெற்றிவேலன், பண்ருட்டி நகர செயலாளர் பாட்சா, நகர இணை செயலாளர் வினோத்குமார், துணைத்தலைவர் வேல்முருகன், துணை செயலாளர் அருண், பிரபு, பண்ருட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் திருநாவுக்கரசு, மகாதேவன், புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.