நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்டம்
ஓமலூரில் 04.05.2015 அன்று காலை 10. மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேலம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்
பங்கேற்றனர் இந்த கலந்தாய்வில் கட்சி வளர்ச்சி குறித்தும்
பொறுப்பாளர்கள் இனி மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும்
கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கீழ் காணும் தீர்மானங்கள்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் சகாரிக்லககலள சம்மந்தப்பட்ட துறையிடம்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.