காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

35

காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் 30-01-15 அன்று  வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் எல்லாளன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, சட்டத்தரணி அறிவுச்செல்வன், சட்டத்தரணி மணிசெந்தில் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.