நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

8

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை
11-12-2014 அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள் :

பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர்
ஆறுமுகச்சாமி நகரத் தலைவர்
முத்துகுமார் நகர செயலாளர்
செயேந்திரன் தாலுகா செயலாளர்
மணி நகர பொருளாளர்
சண்முகராஜ் இளைஞர் அணித் தலைவர்
சுந்தர் மாணவர் பாசறை தலைவர்
குணா மாணவர் பாசறை செயலாளர்