நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 11-12-2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தலைமை :
பா.அருண்குமார் கோவில்பட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்
முன்னிலை :
ரா.பிரம்மநாயகம் நகர செயலாளர் ,
ச.ரமேசு கயத்தார் வடக்கு ஒன்றிய செயலாளர்
சிறப்புரை :
செ.பசும்பொன் நெல்லை மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை,
சி .சா.மதிவாணன் தென்மண்டல இளைஞர் பாசறை செயலாளர்,
அ.கோ. தங்கவேலு நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர்,
பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர்
கலந்து கொண்டவர்கள் :
முத்துவேல்ராசா, பால்பாண்டி, மகாராசன், முத்துக்குமார், சேர்மக்கனி, முருகன், விஜி, தங்கம், முத்துகருப்பையா, சக்தி, வினோத், மந்தி தோப்பு ரமேசு
தொகுப்பு :
மு.மாரிமுத்து
செய்தி தொடர்பாளர்