தர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

29
தர்மபுரி நடுவன் மாவட்டம்
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  தகடூர் இரமெசு தலைமையில் மற்றும் மாவட்ட இலைஞர் பாசறை  செயலாளர் ம.சிவகுமார்
மற்றும் மாணவர் பாசறை  செயலாளர் தமிழ் அருன் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் பாலக்கொடு ஒன்றிய செயலாளர் சி.சிவகுமார் மற்றும் பாலக்கொடு இலைஞர் பாசறை  செயலாளர் சா.முத்து
மற்றும் சேலம் நடுவன் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர்  செல்வமணி மற்றும் மாநில இலைஞர் பாசறை செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில்
பொதுகூட்டம் சிரப்பாக நடைபெற்றது.