நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

24

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு கழுகுமலை நகர நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 27-11-2014 அன்று நடைபெற்றது

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :
ச.ரமேசு என்ற தமிழ்ச்செல்வன், மு.மாரிமுத்து, ப.அருண்குமார்

பங்குபெற்றோர் : மகேசு, செயபாசு, சுகன், புங்கன், தங்கம், முத்து கருப்பையா, சுந்தர், கருப்பு, தியாகராஜன், மணிகண்டன், ரமேசு, வெங்கடேசு, விக்கி, விஜி, இளங்கோ, சுந்தர் கழுகுமலை, மகாராஜன்.

சிறப்புரை : ச.ரமேசு என்ற தமிழ்ச்செல்வன்

தொகுப்பு
மு.மாரிமுத்து
செய்திதொடர்பாளர்