தூத்துக்குடி மாவட்ட சார்பாக தியாக திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

55

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக  தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் 28/09/2014 அன்று  நடைபெற்றது.இதில்  எட்டயபுரம் பொறுப்பாளர்  ரா.முத்துக்குமார் தலைமை வகித்தார். பாண்டி (மா.செயலாளர்),  செயபாசு (மா.பொருளாளர்), ப.அருண்குமார் (மா.இளைஞர் பாசறை செயலாளர்),தங்கமாரியப்பன், கோவில்பட்டி ரா.பாலாஜி , மணி , செல்வகுமார், எட்டயபுரம் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மண்டலச்செயலாளர் சட்டத்தரணி தா.மி. பிரபு சிறப்புரை ஆற்றினார்.

முந்தைய செய்திதிருவண்ணாமலையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திமணல் கொள்ளைகளைத்தடுக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள உயர்திரு.சகாயம் அவர்களுக்கு துணைநிற்போம்!