காஞ்சி நடுவண் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

35
காஞ்சி நடுவண் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கலந்தாய்வு கூட்டம், 16-10-2014 அன்று மாலை நடைபெற்றது. ஊராட்சி, பேரூர், நகராட்சி மற்றும் மக்கள் நலம், இன்றியமையா தேவைகள், நாம் தமிழர் எதிர்கொள்ளவேண்டிய பணிகள், கட்டமைப்பு, மாவட்ட பொருளாதார பங்கீடு, பகிர்வு, காஞ்சி நடுவண் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை போன்ற கருத்து குறித்து கருத்து பரிமாற்றமும், முன்னெடுக்க வேண்டிய செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.