ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
31
கனிம வளங்களை பாதுகாக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி 17-10-14 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல்துறை தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.