குழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.

790
நாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் – மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்!!! அருள்மொழி சோழன், அரசேந்திர சோழன் என்று தமிழ் மன்னர்களின் பெயர்களை சூட்டினார்.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பலரும் கலந்து கொண்டார்கள்.