இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

9

திருவள்ளூர் நடுவண் மாவட்ட சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன் தலைமையில் 26.05.2014 மாலை,  “எம் இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்தும்,அவனை அழைத்த இந்திய அரசை கண்டித்தும்” என்ற முழக்கத்தோடு அம்பத்தூர் உழவர் சந்தை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..