தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம்

171

27/03/2014 நேற்று மாலை 3.00 மணி அளவில் தூத்துக்குடி  நாம் தமிழர் கட்சி  தொழில் சங்க பேரவை  தொழிலாளர்கள் திரு .மைகேல்  மற்றும் திரு.சுபாஷ் அவர்களை உடனே பணியமர்த்த கோரி  தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது  பின் அனைவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர் ..

தலைமை : தா.மி .பிரபு  ( எ ) அலைமகன்