மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றி… நன்றி….

9
ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததர்க்கு நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இதயம்கனிந்த நன்றி.நன்றி…