நாம் தமிழர் கட்சி வடச்சென்னை கிழக்கு மாவட்டம் ராதாகிருட்ணன் பகுதியிலுள்ள 39 மற்றும் 40வது வட்டத்தை சேர்ந்த வீரதமிழ்மகன் முத்துக்குமார் இளைஞர் பாசறை 15-02-14 அன்று கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

193

நாம் தமிழர் கட்சி வடச்சென்னை கிழக்கு மாவட்டம் ராதாகிருட்ணன்  பகுதியிலுள்ள 39 மற்றும் 40வது வட்டத்தை சேர்ந்த வீரதமிழ்மகன்  முத்துக்குமார் இளைஞர் பாசறை 15-02-14 அன்று கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தோழர் பெ.குமார் தலைமையிலும் ரோ.அரசகுமார் (மாவட்டச் செயலாளர் ) முன்னிலையிலும் நடைப்பெற்றது. தோழர் பெ.வரதராசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அகவணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியின் அமைப்பாளர் நா.அப்துல்காதர் வரவேற்புரையாற்றினார்.

சிறப்புரை : அய்யாநாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) இடிமுரசு (கொள்கைப் பரப்பு செயலாளர்) ராசன் (காஞ்சி மண்டல செயலாளர்) கோ.புகழ்மாறன் ( இ பா மாவட்டச் செயலாளர்) இடும்பவனம் கார்த்திக் ( மா பா மாநில செயலாளர்) பங்கேற்றவர்கள் : மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தோழர் சுரேசு பாபு நன்றி உரையாற்றினார்.

மக்களிடையே பரப்புரை செய்து சிறப்பாக களமாடிய தோழர் அப்துல் காதர் மற்றும் கிளை தோழர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. நாம் தமிழர்

முந்தைய செய்திசென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன் சீமான் பங்கெற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் மூவர் விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பெருந்தமிழர் ஐயா நெடுமாறன் ஆகியேருடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெருகிறது.