கன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில் நமது கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது

43

கன்யாகுமாரி  மாவட்டம்  சார்பாக  நமது  அண்ணங்களின்  தூக்கு  தண்டனை ரத்து  செய்யப்பட்டதற்கு  துண்டறிக்கை  இனிப்பு  இரணியல் நீதிமன்ற வளாகதில்  நமது கட்சியின்  சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர்  கு.ரூ.சதீஸ்,நிகழ்வில்  குளச்சல் நகர செயலாளர் டேவிட் குண சிங், தோழர்கள்  ஜாண்சன், செ.கோபால கிருட்டிணன், கு.ரு.ரமேஷ், ராஜகுமார்  மற்றும் நமது  உறவுகளும்  கலந்து  கொண்டனர்.