நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) அண்ணன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

4

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) இனத்திற்காக தன உயிரைத் தந்த அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு குன்றத்தூர் தெற்கு, சம்பந்தம் நகர், மற்றும் தச்சர் தெரு ஆகிய மூன்று இடங்களில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராசேந்திரபிரசாத், மாவட்ட தலைவர் திருமலை, மாவட்ட இளைஞர் பாசறை செய்யலர் இராவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு அண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.