நாம் தமிழர் கட்சி வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

37

மாவீரன் சுபாஸ் சந்திரபோசின் பிறந்தநாளை முன்னிட்டு 23.01.2014 காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தை.அருள்வளவன், பகுதி செயலாளர் செ.எட்வின், துணை செயலாளர் செல்வகுமார், 45 வட்ட செயலாளர் புஷ்பராஜ், வட்ட துணை செயலாளர் சந்திரகுமார், பகுதி இளைஞர் பாசர்ரை செயல்வீரர்கள் செபஸ்டின், பாலாஜி மற்றும் ஜஸ்டின், ஜோசப், துரைராஜ் கட்சி தோழர்கள் பங்கேற்றனர்!

முந்தைய செய்திமதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் மொழிப்போர் ஈகிகளுக்கு (சனவரி 25) வீரவணக்கம்