தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம்

3

210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூர், கோல்மாநகர், நான்கு முனை சாலையில் 05.01.2014 அன்று காலை 9 மணி தொடங்கி மாபெரும் தொடர்முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.